தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்துஜா,வர்ஷா போல்லம்மா,அமிர்தா ஐயர்,ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து வர்ஷா பொல்லம்மா ChoosiChoodangaane என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த டீஸர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விறுவிறுப்பான,கலகலப்பான இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்