தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.அடுத்து சில மாதங்கள் கொரோனவால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் கொரோனவை தொடர்ந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது இவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Exclusive Latest Video of Thalapathy Vijay from a function ❤️ #Beast @actorvijay #Master pic.twitter.com/kYxsrG0Sc6

— King of Kollywood (@kingofkwood) September 5, 2021

Exclusive Video of our Thalapathy #Vijay from a wedding reception that took place in Chennai!! @BeastFiIm @actorvijay #Beast #ThalapathyVIJAY pic.twitter.com/RYXqsYtaGT

— #BEAST (@BeastFiIm) September 6, 2021

Thalapathy Vijay with our #Beast Producer #KalanidhiMaran and MP #DayanidhiMaran at a wedding reception in Chennai!! @actorvijay @Dayanidhi_Maran #ThalapathyVijay pic.twitter.com/c07AulT7FW

— #BEAST (@BeastFiIm) September 6, 2021

More pictures of Thalapathy #Vijay with Actor #JayamRavi, #VikramPrabhu and #Krish from a wedding reception ❤️ #Beast #ThalapathyVijay @actorvijay @actor_jayamravi @iamVikramPrabhu @krishoffl pic.twitter.com/RuFVkRYux5

— #BEAST (@BeastFiIm) September 6, 2021