அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் பாடல்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே வெளியிடப்பட்ட 3 பாடல்களுடன் 2 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பத்தை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழலாம்

பிகில் பாடல்கள்