தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.



ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



இந்த படம் தீபாவளியையொட்டி நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

The sweetest of our promos!! #Bigil#Unakaga@actorvijay @Atlee_dir @arrahman @Screensceneoffl @SonyMusicSouth @archanakalpathi #Nayanthara pic.twitter.com/oYDvjtX2z1

— AGS Entertainment (@Ags_production) October 24, 2019

Another one of our promos with #Thalapathy's #RainbowFlick!!!

Ellam yaarale? #BigilDiwali @actorvijay @Atlee_dir @arrahman @Screensceneoffl @SonyMusicSouth @archanakalpathi #Nayanthara pic.twitter.com/U0TxHeXbF9

— AGS Entertainment (@Ags_production) October 24, 2019