தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா போன்ற சீனியர் பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.பாடல் ஷூட்டிங்குடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.

இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Extremely delighted to welcome @actorsrikanth sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/U0eLPGJ2xe

— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022

Team #Thalapathy66 extends a warm welcome to @shaamactor @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/6hyQKUyfWX

— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022

Overjoyed to welcome Sangeetha onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/BET7NKQzUU

— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022

Happy to welcome @iYogiBabu onboard #Thalapathy66. @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/O77ByOPbhD

— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022

Samyuktha joins the cast of #Thalapathy66. Welcome aboard!@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/CQB5CNGMAL

— Sri Venkateswara Creations (@SVC_official) May 10, 2022