தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.

இந்த படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

The announcement is here! 🥁 🥁

We're extremely delighted to associate with @sunpictures for the TN theatrical distribution of @Siva_Kartikeyan's #NammaVeettuPillai. 😊👏@Pandiraj_dir @Immancomposer
@thondankani @Arunrajakamaraj @aishu_dil
@ItsAnuEmmanuel pic.twitter.com/miHt3hS3X6

— Red Giant Movies (@RedGiantMovies_) September 13, 2019