மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த மூன்றாவது பாடல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Here we go #HeIsSoCute TikTok promo live now 🥁

Can't get enough of @iamrashmika super cool dance moves 😍🔥

The third single #HeIsSoCute from #SarileruNeekevvaru releasing on 16th Dec @ 5:04 PM@urstrulyMahesh @AnilRavipudi @ThisIsDSP pic.twitter.com/7N3hYO8X53

— Lahari Music (@LahariMusic) December 13, 2019