தென்னிந்தியாவின் முன்னணி செய்தி மற்றும் பத்திரிகை நிறுவனமாக வருவது நமது கலாட்டா நிறுவனம்.20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களுக்கு தரமான நம்பத்தக்க அரசியல்,சினிமா,விளையாட்டு என பல செய்திகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறோம்.இணையத்தளம்,யூடியூப் என எங்களை தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

செய்திகளை தாண்டி பல துறைகளில் இருக்கும் பல சாதனையாளர்களை கலாட்டா கௌரவிக்க ஒருபோதும் தவறியதில்லை.அப்படி சினிமா துறையில் வருடா வருடம் விருது விழா நடத்தி பல கலைஞர்களுக்கும் அங்கீகாரம் வழங்கி வருகிறோம்.இந்த வருடம் இதுவரை தென்னிந்திய அளவில் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு பிரம்மாண்ட விழா ஒன்றை கலாட்டா நடத்த திட்டமிட்டுள்ளது.

Galatta Crown 2022 விருது விழா வரும் மே 8ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் உச்சநட்சத்திரங்கள் முதல் சமீபத்தில் சக்கைபோடு போட்ட கலைஞர்கள் வரை பலரும் பங்கேற்க உள்ளனர்.இந்த பிரம்மாண்ட விழாவில் பல லட்சம் ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.விழாவில் பங்கேற்கும் உச்சநட்சத்திரங்களில் ஒரு மிக முக்கிய பெயரை ரசிகர்களுக்காக தற்போது வெளியிடுகிறோம்.Galatta Crown 2022 விருது விழாவில் முன்னணி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொள்ளுகிறார் என்பதை பெருமையுடன் ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

ரன்வீர் மட்டுமல்லாது பல நட்சத்திரங்களும் இந்த விழாவில் கலந்துகொன்ள உள்ளனர்,இந்த நட்சத்திர உட்சவத்தை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் கண்டு ரசிக்க காத்திருக்கின்றனர்.இதற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து பெற்று கொள்ளலாம்

📢ANNOUNCEMENT!

From the gullies of Mumbai to households around the world, get ready to witness Bollywood's Prince of Delight @RanveerOfficial claim his crown on Sunday, May 8, 2022 at Nehru Stadium, 4PM, at #TheGalattaCrown2022, India’s biggest digital media awards @TheRoute pic.twitter.com/ihlsDU0l5I

— Galatta Media (@galattadotcom) May 5, 2022