சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.
தற்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்



இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கிப்பட்டுள்ளது.



இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ஷிவா நிர்வாணா இயக்கும் படத்தில் நானி ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.நின்னு கோரி படத்தை இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.