சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.
தற்போது தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை Mohan Krishna Indraganti இயக்குகிறார்.இந்த படத்திற்கு வித்தியாசமாக V என்ற ஒற்றை எழுத்தில் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்

இந்த படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹயாத்ரி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கிப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மிகவிரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

It’s a WRAP for ‘V’😊 An adrenaline-pumping and emotionally rewarding shoot has come to an end. Stellar performances by the cast👌Superb contributions by the crew💪 Now the countdown begins to Ugadi. First look.... will be out soon... Very soon😊 pic.twitter.com/S00Fy1lkkL

— Mohan Indraganti (@mokris_1772) January 15, 2020