கைதி படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இது தவிர ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.



இந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.



இந்த படத்திற்கு தம்பி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை SDC பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

. @Karthi_Offl 's #Thambi Tamilnadu rights bagged by us🥳@SdcPicturez #AJeethuJosephFilm #DongaSecondLook #Jyotika #Sathyaraj #Surajsadanah #AnsonPaul @Viacom18Studios
@govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @praseesujit @LahariMusic @Faheedusman1@manirs_Dir

— SDC Picturez (@SdcPicturez) November 26, 2019