மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.பிரபு,ஸ்ரீசாந்த்,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இது அனிருத்தின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான வரவேற்பை ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெற்று வருகிறது.

வசூலில் இந்த படம் சாதனை படைத்துள்ளது.தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற போனஸ் பாடல்கள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.படத்தில் ஸ்பெஷல் தருணங்களில் வந்த இந்த 2 பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் கேட்டு ரசிக்கலாம்

🥺🥺🥺

➡️ https://t.co/AG0iBVwcNx

🎶 #AzhaThonudhe from #KaathuvaakulaRenduKaadhal 💕@VigneshShivN @anirudhofficial @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @RedGiantMovies_ @7screenstudio @Rowdy_Pictures#Anirudh25 #KRK pic.twitter.com/G2pUdnjUiX

— Sony Music South (@SonyMusicSouth) May 17, 2022

For the love feels 💞

➡️ https://t.co/yoCHM0p1Gv

🎶 #KanneKanmaniye 👁️ from #KaathuvaakulaRenduKaadhal 💕@VigneshShivN @anirudhofficial @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @RedGiantMovies_ @7screenstudio @Rowdy_Pictures#Anirudh25 #KRK pic.twitter.com/PJzZv2OtWg

— Sony Music South (@SonyMusicSouth) May 17, 2022