இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான படம் காப்பான். காவல் அதிகாரிகளிலேயே சிறப்பு பாதுகாப்பு குழு எனப்படும் SPG அதிகாரிகளின் பணிச்சிறப்பும், தங்களது உயிரை பனயவைத்து நாட்டுக்காக போராடும் அதிகாரிகளின் அன்றாட வாழக்கையை பறைசாற்றும் ஓர் அரங்கமே இந்த காப்பான்.

நாட்டை நல்வழியில் கொண்டு போக நினைக்கும் பிரதம மந்திரியான மோஹன் லாலை உடனிருந்து பாதுகாக்கும் SPG அதிகாரியாக வருகிறார் நாயகன் சூர்யா. உணவளிக்கும் விவசாயின் மகிமையை படமுழுக்க கொண்டு சேர்த்த நடிகர் சூர்யாவின் பெர்ஃபாமன்ஸ் அமோகம். இதுதான் படத்தின் கதைச்சுருக்கம்.

தற்போது படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது.