காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.கடைசியாக STR நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கியிருந்தார்.



இதனை தொடர்ந்து இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா,துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் ரிலீசாகமால் இருந்தது.இந்த படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.



வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் பப்பி படத்தின் நாயகன் வருண் நடிக்கும் ஜோசுவா என்ற படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Here it is, the Mass Overloaded first look of Dir @menongautham's next Starring @iamactorvarun #Joshua along with @iamRaahei Produced by @VelsFilmIntl, Planned for a grand release on Valentines Day 2020💐
Stay Tuned for More Exciting Updates !#JoshuaFirstLook #VelsFilm pic.twitter.com/kSW7AFj87s

— Vels Film International (@VelsFilmIntl) November 2, 2019