தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.இவர் நடித்துள்ள FIR திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக மோகன்தாஸ் படத்தில் நடித்துள்ளார்.

FIR படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ளார்.கெளதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அஸ்வத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

மஞ்சிமா மோகன்,ரைசா வில்சன்,ரெபா மோனிகா ஜான் ஆகியோர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.சுவாரசியமான திரைக்கதை கொண்ட இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சியின் மேக்கிங் வீடீயோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிரபல திரைப்பட விமர்சகர் பிரசாந்த்,நடிகை ரைசா உள்ளிட்டோர் வரும் முக்கிய காட்சியின் மேக்கிங்கை வெளியிட்டுள்ளனர்.இந்த மேக்கிங் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Making of the ice katti scene in #FirOnPrime !

Thank you @itsmanuanand na for the trust and conviction, my producer @TheVishnuVishal for treating everyone equal !

And thank you @raizawilson For the towel!

Thank you @vincentcinema na for the 360 degree coverage 😁. pic.twitter.com/2M4iX8vhQy

— Prashanth Rangaswamy (@itisprashanth) March 15, 2022