சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.பணிதா சந்து,ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை கிரீசாயா இந்த படத்தை இயக்கியுள்ளார்.ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

துருவ் விக்ரம் சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவர்களுடன் கலந்துரையாடிய துருவ் விக்ரம் மாணவர்களின் கோரிக்கைக்கிணங்க மான் கராத்தே படத்தின் பாடலை பாடி அசத்தினார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

#DhruvVikram - THE CHARMING ♥️⚡

Our Junior Chiyaan @DhruvVikram8 sir participated and sing a song in the #Face2Face event in #GRDCollege #Coimbatore today@sooriaruna @chiyaanCVF @drkkr pic.twitter.com/aZCxnNdTzg

— Yuvraaj (@proyuvraaj) September 27, 2019