ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து சமீபத்தில் ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்தின் முக்கிய பாடலான நண்பா வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த உருக்கமான பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்