கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தவிர மகேஷ் பாபுவின் sarileru neekevaru , அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.நிதின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் முதல் பார்வையாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வரும் நவம்பர் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளனர்.