பிரபல மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சினிமாவிற்குள் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளவர் திவ்யபாரதி.சிறுவயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்துடன் ராம்ப்வால்க் மாடலாக சில போட்டிகளில் அசத்தி பிரபலாமவராக மாறினார்.சில போட்டிகளில் பட்டங்கள் வென்றும் அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வந்தார்.இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார் திவ்யபாரதி.இவர் ஹீரோயினாக நடித்த பேச்சுலர் திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ஹிட் அடித்திருந்தது.

இந்த படத்தில் சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக்கன்னியாக வெகு விரைவில் அவதரித்துள்ளார் திவ்யபாரதி.இதனை அடுத்து இவர் பிக்பாஸ் முகென் ராவ் ஹீரோவாக நடித்துள்ள மதில் மேல் பூனை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது,இதனை தவிர மேலும் சில திரைப்படங்களிலும் நடிக்கவுள்ளார் திவ்யபாரதி.தற்போது மாலத்தீவிற்கு ட்ரிப் சென்றுள்ள திவ்யாபாரதி தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

A post shared by Divyabharathi (@divyabharathioffl)