சித்தார்த்,கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படம் அருவம்.Horror காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Trident ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சதிஷ்,காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.உணவு பொருட்களில் நடக்கும் கலப்படம் குறித்து எடுத்துரைக்கும் இந்த படத்தின் காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்