ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.



ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.ஆஷிஷ் வித்யார்த்தி,சமீர் கோச்சர்,சுப்ரீம் சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை படத்தின் விநியோகஸ்தர் லிப்ரா ப்ரொடுக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளனர்.

#AdhoAndhaParavaiPola hit screens on Dec 27#AAPPfromDec27#AAPP @Amala_ams #CenturyInternationalFilms
Dir #KRVinoth writter @arun_rajn @LIBRAProduc @onlynikil @urkumaresanpro @lightson_media pic.twitter.com/Ooq7vhH7sU

— LIBRA Production (@LIBRAProduc) November 21, 2019